சூரப்பாவிற்கு ஆதரவாக நடிகர் கமல் வெளியிட்ட காணொளி…!

சூரப்பாவிற்கு ஆதரவாக நடிகர் கமல் வெளியிட்ட காணொளி…!

Share it if you like it

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த M.K. சூரப்பா அவர்கள் ஏப்ரல் 5, 2018 அன்று அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப் பட்டார். ஏப்ரல் 13, 2018  அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பதவியேற்ற நாளில் இருந்தே, எதிர்க் கட்சிகள் அவர் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர்.. இந்நிலையில் பிரபல நடிகர் கமல் சூரப்பாவிற்கு ஆதரவாக பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it