தமிழ் கடவுள் முருகனை அவமதித்த கிறிஸ்தவ மதபோதகர்..! தொடர்ந்து மெளனம் காக்கும் தமிழக அரசு..!

தமிழ் கடவுள் முருகனை அவமதித்த கிறிஸ்தவ மதபோதகர்..! தொடர்ந்து மெளனம் காக்கும் தமிழக அரசு..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டவர் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் என்பது அனைவரும் அறிந்ததே… இந்நிலையில் தமிழ் கடவுள் முருகன் பெருமான் குறித்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…

ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் மதபோதகருக்கு எதிராக எப்பொழுது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://twitter.com/creatorpandiyan/status/1335912174741463044


Share it if you like it

11 thoughts on “தமிழ் கடவுள் முருகனை அவமதித்த கிறிஸ்தவ மதபோதகர்..! தொடர்ந்து மெளனம் காக்கும் தமிழக அரசு..!

  1. I think that, Since two years back, This issue has already been settled in the Hon’ble courts of Tamil Nadu filed by various leaders in various courts. MR. Mohan C Lazarus Brother was apologized in the Hon’ble Court.

  2. டேய் …நீ இருக்கிற உன்னை பெற்றுள்ளவர்கள் தான் டா உண்மையான சாத்தான்..
    வெள்ளைக்கார அடிமையே…நகரத்தில் கூட உனக்கு இடம் இல்லை

  3. Dear, mohan c laser us, do you know how to behave a religion in society if u r true christian never hurt on hindus gods, u don’t have much knowledge about hindu gods, jesus is not says that any religion about.

  4. Intha velinaattu naayai ketpadharkku aalilaiyaah.ani thiralvoam indhukkaleyy.oadaviduvoam intha panakaara naaygalai

  5. எலக்சன் வருல்லோ…ஓட்டுபிச்சை எடுக்கனுமல்லோ..ஜெயிக்கனுமல்லோ கொள்ளை அடிக்கனுமில்லோ…..அரசு….

  6. இவன் இந்துக் கடவுள்களை மட்டுமல்ல,பிரதமர் மோடியைக் கூட அந்த அளவுக்கு தரந்தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறான். மத்திய,மாநில அரசுகளின் மௌனத்திற்கு காரணம் புரியவில்லை.

  7. This CONTROVERSIAL SPEECH already settled by HONOURABLE COURT.Those who post this again and again want to create religious RIOT.They don’t want to settle the issues. To benefit something they want to make solved issues to be ALIVE. Please everyone understand this and ignore this propaganda

  8. You are putting old settled issues.Your own so called Hindu people have done lot of damage and abused your so called God.Donot ignite hatredness by your filthy messages modifying according to your taste.Everyone has the right to say and defend in a good way.Adopt it

Comments are closed.