கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் சவுக்கு சங்கர். ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை. கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.
தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்து டுவிட்டர் பக்கத்தில் விமர்சிப்பதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர்.. அண்மையில் என உதயநிதி ஸ்டாலினை மயிறு என்றும், செஞ்சுருவேன் என்று மிக கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்..
கமல் மற்றும் சீமானுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இளம் வாக்காளர்கள் உதயநிதிக்கு கொடுக்கவில்லை.. மூவாயிரத்தில் இருந்து ஜந்தாயிரம் வரை ஓட்டுக்களை தி.மு.க இழக்க நேரிடும்… 2021 தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படுமாறு ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்..
சீமானை ஏற்கனவே தமிழக மக்கள் நகைச்சுவையாளராக பார்த்து வரும் நிலையில்.. உதயநிதி ஸ்டாலினை சீமானோடு ஒப்பிட்டு பேசி இருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Young first time voters, who are influenced by the likes of Seeman & Kamal don't like undue importance given to Udhayanidhi. In every constituency 3K to 5K votes may go against DMK for this reason alone. In close contests this may be fatal. Pls think @mkstalin. 2021 is crucial https://t.co/PWV4grKp9D
— Savukku_Shankar (@savukku) December 8, 2020
கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே @Udhaystalin நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யாருன்னு எனகக்கு தெரியாதா ? pic.twitter.com/D9eQ4fSGDl
— Savukku_Shankar (@savukku) October 5, 2020