தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால்..!

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால்..!

Share it if you like it

தி.மு.க மற்றும் அதிமுக இடையில் தற்பொழுது வார்த்தை போர் நிகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பகீரங்க சவால் விடுக்கும் வகையில் பேசியதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it