தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பே அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், MLA மற்றும் MP- க்கள் பொது மக்களிடம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வதாக அனைத்து தரப்பு மக்களும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்…
தி.மு.க மூத்த தலைவர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்து முன்னிலையில்.. தி.மு.க உறுப்பினர் ஒருவர் காவலரை மயிரு என்று மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார்.. இதனை கண்டிக்காமல் திருட்டு மெளனம் காத்துள்ளார் துரைமுருகன்… பதவி வெறி தலைக்கு ஏறி உள்ள இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
தூண்டுதலின் பேரில் அவர் மகன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், இவருடைய தம்பி சிங்காரம் , திமுக பகுதி கழக செயலாளர் சுனில், டாக்டர் விஜய் ஆகியோர் காவல்துறை வாகனத்தை வழிமறித்து தகாத வார்த்தைகளால் ஆன மயிரு , பொறம்போக்கு , இன்னும் கொச்சையான வார்த்தைகளால் திட்டி உள்ளனர்*
— Sevak Sathya (@Sevakofmata) December 8, 2020
Mediyaan is doing the agenda of Anti tamilians.
இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை திமுக என்றால் ரவுடீசம். ரவுடீசம் என்றால் திமுக
இந்த தூய தமிழ் வார்த்தைகள் இவிங்க வாயிலிருந்து வரலேன்னாதான் அதிசயம் இவிங்க மட்டும் ஆட்சிக்கு வந்தால சட்டசபையில் இம்மாதிரி வார்த்தைகள்சர்வ சாதாரணமாக ஒலிக்கும்
அட போங்கப்பா.. இவரு ஒரு காவல்துறை காவலரை சில வார்த்தைகள் சொல்லி இருக்கிறார். திமுக குடும்ப இளவாரீசு காவல்துறை உயரதிகாரி ஒருமையில் மிரட்டல் விடுத்து இருக்கிறார். போலீஸ் நேரம் வரும்போது ” வச்சு” செய்வாங்க. இப்ப ஆட்டம் போட்ட அப்போ லாடம் நிச்சயம்.