நடிகையின் இறப்பிலும் கீழ்த்தரமான அரசியல் செய்த சன் நியூஸ்..!

நடிகையின் இறப்பிலும் கீழ்த்தரமான அரசியல் செய்த சன் நியூஸ்..!

Share it if you like it

பணம், பிணம், இனம், மொழி, என்பதை மையமாக வைத்து அறை நூற்றாண்டுக்கு மேல் தி.மு.க மக்களிடம் அரசியல் செய்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பை வைத்து மிக மிக கீழ்த்தரமான அரசியலை சன் நியூஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it