நிருபருக்கு அமித்ஷா பளார்..! காங்..,போல் நாங்களும் நேரத்தை வீணடிக்க வேண்டுமா?

நிருபருக்கு அமித்ஷா பளார்..! காங்..,போல் நாங்களும் நேரத்தை வீணடிக்க வேண்டுமா?

Share it if you like it

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அதிரடி அரசியலுக்கு மட்டுமில்லாமல், துணிச்சலாகவும் பதிலளிக்க கூடியவர். அண்மையில் பத்திரிக்கையாளரை சந்தித்த அமித்ஷா அவரின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

பத்திரிக்கையாளர்: முக்கியமான சட்டங்களை ஏன்? அவசரமாக அரசு நிறைவேற்ற வேண்டும்!

அமித்ஷா: ஏற்கனவே 70 ஆண்டுகள் வீணாகி விட்டது இனிமேல் காத்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இக்காணொலியை பாஜக எம்.பி ஷோபா கரண்ட்லேஜே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ShobhaBJP/status/1267474566483341314


Share it if you like it