கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தற்பொழுது ஜம்மூ-காஷ்மீர் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
சீனாவின் துணையுடன் 370-வது சட்டத்தை இந்தியாவில் இருந்து ரத்து செய்வோம் என்று அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஊடகத்திற்கு பரூக் அப்துல்லா வன்மம் நிறைந்த கருத்து தெரிவித்து இருந்தார்… இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த காஷ்மீர் சிறுமி வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்…
ஆனால் பரூக் அப்துல்லா சீனா ஆதரவுடன் 370 தை கொண்டு வருவேன் என்கிறார். இது நேரு ஆட்சி அல்ல மோடி ஆட்சி புரிந்து கொள்ளுங்கள்
காஷ்மீர் மாநில மக்கள் தேசத்துடனும் ராணுவத்துடனும் துணை நிற்பதாகவும் அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக பிரிவினைகளை உருவாக்க வேண்டாம் என வேண்டுகோள் pic.twitter.com/EumyzDsbKs
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 20, 2020
I don’t know that language
Give message in national or international language