இஸ்லாமிய பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மோடி அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது.. இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இன்று வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்…
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சித்திக் அலி என்ற இளைஞர்.. தன் மனைவிக்கு கர்பகாலத்தில் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று நோய்க்காக.. முத்தலாக் சொல்லி மனைவியை விரட்டி அடித்துள்ளார்.. முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமா, ஆளூர் ஷாநவாஸ், சீமான், போன்றவர்கள் இந்த கொடுமைக்கு எதிராக வாய் திறப்பார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…
கீழே நடந்த கொடூரத்தை ஆளூர் ஷாநவாஸ் கண்டித்து போராட்டம் நடத்த ஜவாஹிருல்லா தலைமை தாங்க திருமாவளவன் அந்த கூட்டத்தில் Pakistan or partition of india – அம்பேத்கர் எழுதிய புத்தகத்தில இஸ்லாமிய மத அடிப்படை வாத கருத்துக்களை பேசினால் ஒத்துக்கொள்கிறேன் நியாயவான்கள் என்று இல்லை தீவிரவாதிகளே. https://t.co/6Ni2pENcaC
— Madan Ravichandran (@MadanRavichand4) November 7, 2020
https://twitter.com/RaamanSpeaks/status/1325247394095616000