வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு அதிரடி திட்டம்

வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு அதிரடி திட்டம்

Share it if you like it

நாடு முழுவதும் வெங்காய விளைச்சல் குறைந்ததால், வெங்காயத்தின் விலை ஏறிக் கொண்டே வருகின்றது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வெங்காயம் என்பது எட்டாக் கனியாக இருந்து வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அதிரடியாக திட்டத்தை தீட்டி உள்ளது.

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், வெங்காயத்தின் விலை வெகுவாக கட்டுப்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனை அறிந்த பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.


Share it if you like it