Share it if you like it
பாஜக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அதிரடி அரசியலுக்கு மட்டுமில்லாமல், துணிச்சலாகவும் பதிலளிக்க கூடியவர். அண்மையில் பத்திரிக்கையாளரை சந்தித்த அமித்ஷா அவரின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்து வந்தார்.
பத்திரிக்கையாளர்: முக்கியமான சட்டங்களை ஏன்? அவசரமாக அரசு நிறைவேற்ற வேண்டும்!
அமித்ஷா: ஏற்கனவே 70 ஆண்டுகள் வீணாகி விட்டது இனிமேல் காத்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இக்காணொலியை பாஜக எம்.பி ஷோபா கரண்ட்லேஜே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/ShobhaBJP/status/1267474566483341314
Share it if you like it