தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் உங்கள் நகைக்கடனை தள்ளுபடி செய்யும் என்று உதயநிதி ஸ்டாலின் உட்பட பல மூத்த தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு கூறினர்.. அதனை நம்பிய பல அப்பாவி மக்கள் அக்கட்சியை வெற்றி பெற வைத்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு நகைக்கடன் குறித்து இன்று வரை அக்கட்சியை சேர்ந்த எந்த ஒரு தலைவர்களும் இது குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்ற தி.மு.க தலைவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
ஸ்டாலின் நடிப்பில் பிரசாந்த் கிஷோர் தயாரிப்பில் #சதுரங்கவேட்டை2
தமிழக மக்களே உஷார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். pic.twitter.com/0SM8VGWErx
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) February 3, 2021
https://twitter.com/Writer_Naina/status/1315654683520724993