உலகக் கோப்பையை அறிமுகம் செய்த நிகழ்வு – நடிகை மீனா நெகிழச்சி

உலகக் கோப்பையை அறிமுகம் செய்த நிகழ்வு – நடிகை மீனா நெகிழச்சி

Share it if you like it

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டேபர் -5-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரம் அருகே கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகை மீனா கோப்பையை அறிமுகம் செய்து வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகை மீனா உலகக்கோப்பையை அறிமுகம் செய்த தருணம் மிகவும் பெருமையாக இருந்ததாக குறிப்பிட்டார். அதை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து விட வேண்டும் என தோன்றியதாகவும் அந்த ஆசை நிறைவேறும் வகையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றும் நடிகை மீனா தெரிவித்தார்.


Share it if you like it