Bengal Bleeding புத்தகம் ஹைதராபாத்தில் வெளியிடப்பட்டது

Bengal Bleeding புத்தகம் ஹைதராபாத்தில் வெளியிடப்பட்டது

Share it if you like it

மேற்கு வங்காளத்தில் கடந்த 80 ஆண்டுகளாக ஹிந்துக்களை மட்டும் குறிவைத்து தொடர் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்து ஜூன் 26 ம் தேதி ஹைதராபாத், பாக்கிய நகரில் உள்ள கேசவ நிலையத்தில் (Bengal Bleeding) என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார்கள். ‘இதுபோன்ற ஹிந்து விரோத செயல்கள் இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைப்பதற்காக’ இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் RSS இணை பொது செயலாளர் அருண் குமார் அவர்களும், தேசிய செயலாளர் சுனில் அம்பேத்கார் அவர்களும், பீகார் மத்திய பல்கலைக்கழகம் துணை வேந்தர் கோபால் ரெட்டி அவர்களும் கலந்துகொண்டார்கள்.


Share it if you like it