காங்கிரஸ் தொண்டர்களுக்கு குழந்தை போல டா டா காட்டிய முதல்வர்!

காங்கிரஸ் தொண்டர்களுக்கு குழந்தை போல டா டா காட்டிய முதல்வர்!

Share it if you like it

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அந்த வகையில், பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த, நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, விழா மேடையில் இருந்த கன்னடர் ஒருவர் காங்கிரஸ் தொண்டர்களை காண்பித்து கையசைக்கும் படி ஸ்டாலினிடம் கூறினார். அந்த நபரின் பேச்சை உள்வாங்கி கொள்ளாத ஸ்டாலின் அவருக்கு வணக்கம் வைத்திருக்கிறார். இதையடுத்து, அந்த நபர் தனது கையை தூக்கி செய்கையின் மூலம் ஸ்டாலினுக்கு விளக்கி காட்டினார். அதனை கற்பூரம் போல பிடித்து கொண்ட தமிழக முதல்வர் தனது கையை உயர்த்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு டா டா காட்டிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it