பிரதமர் மோடியிடம் ஆசி வாங்கிய பிரதமர்!

பிரதமர் மோடியிடம் ஆசி வாங்கிய பிரதமர்!

Share it if you like it

ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளும் விதமாக பாரதப் பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவிற்கு சென்று இருக்கிறார். அந்நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜேம்ஸ் மாரப். இவர், இந்திய பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, பிரதமர் ஜேம்ஸ், பாரதப் பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it