Share it if you like it
பெரியார் இல்லை என்றால் தமிழகம் இல்லை., தமிழரின் உரிமையை நிலை நாட்டியவர் பெரியார் என்று தி.மு.க உட்பட பல சில்லறை இயக்கங்கள் தொடர்ந்து தமிழக மக்கள் மீது ஈ.வெ.ரா பிம்பத்தை திணித்து வந்தனர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்…
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது..
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ பட்டம் வழங்கி உள்ளது தவறான தகவல் எனப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரி வழக்கு. தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தக குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..
Share it if you like it