பாரதப் பிரதமர் மோடி, இந்தியா, ராணுவ வீரர்கள், பற்றி தேச விரோத சக்திகள் விமர்சனம் செய்தால்… கருத்து சுதந்திரம் உள்ள நாடு இந்தியா அப்படி தான் பேசுவோம் என்று மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவர் இங்குள்ள தமிழக போராளிகள்…
வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக அண்மையில் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் குரல் கொடுத்ததை பொருத்துக் கொள்ள முடியாத கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி வெங்கடேசன் மற்றும் வி.சி.க தலைவர் திருமா எம்.பி. இருவரும் பொங்கி இருப்பதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபம் மக்கள் மத்தியில் வெளிப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
உங்களை மாதிரி தவறான போராட்டத்தை ஆதரித்தால் அது நல்லது!
இதே இதை தவறாக போராட்டம் என்று கூறினால் அது தவறு!
என்னய்யா உங்க நியாயம்?
குடியரசு தினத்தில் அத்தனை கேவலங்களை செய்த சமூக விரோதிகளை ஆதரிக்க நீங்க வெட்க்கபடவேண்டும்.— Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 (@Raamraaj3) February 5, 2021
மோடி வெறுப்பில் உள்ள மிசினரி இடதுசாரிகளுக்கு மோடிக்கு எதிராக நடைபெறும் நியாயமற்ற போராட்டங்களும் நல்லதாக தெரிகிறது.. இதுவும் ஒரு நோய்
— கவிஞர்.சுதே.கண்ணன் (@sutheykanna) February 6, 2021
ஆமாய்யா,இவனுக்கு எல்லாமே தெரியும்!
விவசாயிகள் பெயரில் தவறான போராட்டத்தை செய்யும் நபர்களை இவன் ஆதரிப்பது வியப்பே இல்லை
— Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 (@Raamraaj3) February 6, 2021