Share it if you like it
புதிய வேளாண் திருத்த மசோதா குறித்து திமுக, காங், மற்றும் கைகூலி ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் என்று தொடர்ந்து மக்களிடம் தவறான கருத்தினை முன்வைத்து வருகன்றனர்.. இந்நிலையில்.. காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிற்கான காவேரி நீர பெற நீண்ட நாட்களாக சட்ட வழியில் போராடிய காவேரி. திரு.எஸ்.ரெங்கநாதன் அவர்கள் புதிய வேளாண் மசோதாவை பற்றி பேசும்
வீடியோ. அவசியம் பார்க்க.#FarmActsGameChanger https://t.co/QQIOMtwmbN— SG Suryah (@SuryahSG) December 8, 2020
Share it if you like it