நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘லியோ’ படம் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார் ஏற்பத்தியுள்ளது. எனவே இந்த படம் தொடர்பான செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந் தார்கள். இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏராளமானோர் டிக்கெட் கேட்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் விழா ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள படக்குழு இதற்கு அரசி யல் அழுத்தம் போன்ற வேறு எந்த காரணங்களும் என்றும் தெரிவித்துள்ளது.